தொழில்முயற்சி விருது வழங்கும் விழா

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆழமான பங்களிப்பை வழங்கியுள்ள தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, விருதுகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினால் தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடத்தப்படுகின்றது. இந்த விருது வழங்கும் விழாவின் நோக்கமானது வலயத்தின் மிகச் சிறந்த தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு விருதுகளை வழங்கி, மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்காக தொழில்முயற்சியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் பொருட்டு அவர்களை உற்சாகமூட்டியும், ஊக்கப்படுத்தியும் அவர்களுக்கு உரியதான அந்தந்த தொழில் முயற்சித் துறையில் மிகச் சிறந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதாகும். தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினால் தேசிய மற்றும் வலய மட்டத்தில் விருது வழங்கும் விழா நடைபெறுகின்றது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Makandura Opening Ceremony

Incubator & Technology Transfer Center (Business Research & Development Center),...

We are delighted to officially announce the launch on September...